யா/டிறிபேக்கல்லூரி H.N.C.E 1ம் 2ம் வருட மாணவர்கள் தீடீரென ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்று கூடலுக்கு தங்கள் மண்டபத்தை ஒழுங்கமைத்து சிறந்த தரமான உணவுகளை வகை வகையாக தயாரித்து உபசரித்து வழங்கியது மட்டுமல்லாது தாங்களும் கலந்து சிறப்பித்து எம்மை மகிழ்வித்தீர்கள்.
உண்மையில் இன்று எமக்காக தங்கள் மண்டபத்தை திறந்து மாலை 5மணியில் இருந்து இரவு 10மணி வரை எமது நிகழ்வுக்கு ஒலிபரப்பு வசதியையும் நல்கி சிறந்த உபசரிப்புக்களையும் வழங்கியமைக்காக யா/டிறிபேக்கல்லூரி H.N.C.E பழைய மாணவர்கள் தங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றனர். தங்கள் தரமான சிறந்த சேவை மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
- ஆறுமுகம் புவிநாதன்
- அருளானந்தன்
- vethivelu coomaran
- Varamaniam
- குமராசாமி ரவிச்செல்வம்
- சிவசக்தி இரவீந்திரன்
- சுந்தர்ராஜா சுகந்தினி
- அருணாசலம் ரங்கன்
- ஸ்ரலிரை நித்தியாபரன்
- தே.லோகேந்திரன்
- அற்புதசீலன் பூதத்தம்பி
- பாஸ்கர் வினாசித்தம்பி
- மாலினி தசதரா தேவகுணநேசன்