Skip to content
கடந்த 04-01-2025 அன்று எனது மகள் செல்வி சகினா விஜயராகவனின் பூப்புனிதநீராட்டு விழா, யாழ் /நட்ச்சத்திர மஹால் “இல் வெகு விமர்சயாக நடைபெற்றது. இவ் வைபவம் மிக சிறப்பாக அமைய அனைத்து காரணமும் இவ் விழா மண்டபமும் அவர் தம் ஏற்பாடுகளுமே, மண்டப ஒழுங்கு மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அமைத்துக்கொடுத்தார்கள். “விழாவின் சிறப்பே விருந்தோம்பல் “என்பதற்கு இணங்க, சுவையாகவும் திருப்தியாகவும் அழகுடனும் உணவு பரிமாறபட்டது.
குறிப்பாக அன்னாசி கறியும் cauliflower ம் மிக அற்புதம், முகமலர்ச்சியுடனான உபசரிப்பும், அக்கறையும், அர்ப்பணிப்பும் ஊழியர்களிடம் காணமுடிந்தது. என் எண்ணத்தில் உதித்ததை செயலாக்க அனுமதித்த என் ஆசிரியர் திரு பாரமானந்தம் அவர்களுக்கும், அதற்காகா எம்முடன் அரும்பாடு பட்ட திரு.பாலா (maneger ) அண்ணா அவர்களுக்கும் என் சிறப்பானநன்றிகள், இவ்விழாவை ஒரு திருவிழாவாக ஆக்கி தந்த நட்ச்சத்திர மஹால் நிர்வாகதிற்கும், அவர்தம் ஊழியர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.