மண்ட உரிமையாளர் மற்றும், முகாமையாளர்களில் வழிடைத்தலில் அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். உணவு என்பது ஒரு நிகழ்வில் முக்கியமானது அந்த வகையில் உணவு பானங்கள் சிறப்பாக இருந்தது. அளைவரும் அன்பாக பழகியமையும் சிறப்பு மேலும் நட்சத்திரமஹால் வளர எனது சிறப்பான வாழ்த்துக்கள்