மண்டபத்தின் நிர்வாகம் ஊழியர்களின் கவனிப்பு மிக மிக சிறப்பாக இருந்தது. நிகழ்விற்கு வருகை தந்தவர்களை நன்றாக உபசரித்து கவனித்தார்கள் குருமாரும் திருமணத்தை சிறப்பாக நடாத்தி தந்தனர். மதிய போசனமும் சிறப்பாக இருந்த அதே வேளை கருணைக்கிழங்கு கறிக்கு தூள் கூட இட்டமையும் காண முடிகின்றது. இவை தவிர ஏனைய அனைத்து செயற்பாடுகளும் மிக மிக சிறப்பாக இருந்தது.