எனது மகள் திலக்ஸாவின் திருமண வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஜி.எம் தேவகுருமார் ஆசிரியர் த.பரமானந்தம் மற்றும் ஊழியர்கள் சமசயாசாரியார்கள் பண்பாகவும் அனுசரித்து யாழ்ப்பாண மண்டபத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் சிறப்பான முறையில் அனுசரித்து நடாத்தியமைக்கு அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம்.

யாழ்ப்பாண மண்டபத்தோடு ஒப்பிடும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு மண்டபம் விட வேண்டும் மற்றும் சாப்பாடு குறைந்தால் மாற்றம் செய்யமாட்டினம். ஆனால் இங்கு அவ்வாறு இல்லாது எல்லாவற்றையும் அனுசரித்து மனம் கோணாமல் அனைவருடனும் பண்பாகவும் கதைத்து மிகவும் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மிக்க நன்றி கூறுகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *