இந்தத் திகதியில் எனது மகளின் திரு மண வைபம் இந்த மண்டபம் கீழ் மாடியில் மிக சிறப்பாக நடைபெற்றது. அதிலும் ஊழியர்களின் பணி சிறப்பாக இருந்தது. வந்தவர்களை நன்றாக உபசரித்து கவனித்தார்கள். மேலும் குருமார்கள் சிறந்த முறையில் கல்யாணத்தை நடாத்தி வைத்தார்கள். சிறப்பாக மதிய போசனம் வந்தவர்கள் சிறப்பாக சாப்பாடு என்பதனை நேரடியாக எங்களிடம் தெரிவித்திருந்தார்கள். எல்லா வகையிலும் நாங்கள் எல்வோரும் திருப்திபடும் அளவுக்கு மண்டப சேவை மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இம்மண்டபம் விரிந்து வளர எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.